அந்த விஷயத்தில் விஸ்வாசம் மிக சிறந்த உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன்
தல அஜித் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 10 ந் தேதி வெளி வந்து மாபெரும் ஹிட்டடித்த படம் விஸ்வாசம்.இந்த படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் அளித்த பேட்டியில், கமர்சியல் படங்களுக்கு என்றுமே அழிவு கிடையாது. நல்ல கதைகள் உடைய படங்கள் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றும் அதற்கு ஒரு உதாரணம் விஸ் வாசம் என்று கூறியுள்ளார்.