தமிழகத்தில் இன்று வரை வசூலில் விஸ்வாசம் தான் முதலிடம்!!!!

Published by
Priya

தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் கடும் போட்டிக்கு நடுவே கடந்த 10 ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வந்து மாபெரும் சாதனை படைத்தது. மேலும் இந்த இரு படங்களை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கிறது. மேலும் சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட படம் முதலிடத்தில் உள்ளது.

ஆனால் தற்போது தமிழகத்தில் நேற்று வரை விஸ்வாசம் ரூ 90 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தற்போது  தமிழகத்தில் ‘ விஸ்வாசம் ‘ படம் தான்  முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ‘ பேட்ட ‘ படம் தற்போது வரைக்கும்  ரூ 78 கோடி ரூபாயை  தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.

Published by
Priya

Recent Posts

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

அரசுப் பள்ளிகள் தாரைவார்ப்பா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…

4 minutes ago

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

29 minutes ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

31 minutes ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

1 hour ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

3 hours ago

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

4 hours ago