விஸ்வரூபம் 2′ டிரைலர் ரிலீஸ் தேதி கமல் அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம்  திரைப்படம் பலவித தடைகளை தாண்டி ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெகுவிரைவில் உலக நாயகன் டியூப் என்ற தளத்தில் வெளிவரவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் 2′ திரைப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினியின் ‘காலா’ ஏப்ரல் 27ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில்  எந்திரன் 2.0 குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை அதற்கு முன்பே கமல், தனது படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Recent Posts

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

3 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

23 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

47 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago