தெலுங்கில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் திரைப்படம்…..!!!
- நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
- தெலுங்கானாவில் மட்டுமே சுமார் 400 தியேட்டர்களில் விசுவாசம் ரிலீசாக உள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, தெலுங்கிலும் ரிலீஸ் ஆகா உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே சுமார் 400 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமே ட்வீட் மூலமாக உறுதி செய்துள்ளது.