விஸ்வாசம் படம் மீண்டும் சென்டிமெண்டில் உருவாகியுள்ளது !!!

Published by
Priya

சிவா – அஜித் கூட்டணியில் ஏற்கனவே 3 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இந்த 3 படங்களும் மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் 3  படங்களிலும் ஏதாவது ஒரு சென்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கும்.

‘ விஸ்வாசம் ‘ படம் ஜனவரி 10 ந் தேதி வெற்றிகரமாக திரைக்கு வந்தது.’ விஸ்வாசம் ‘ படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் ‘ விஸ்வாசம் ‘படம் அஜித்-சிவா  கூட்டணியில் உருவான  4 -வது திரைப்படம் ஆகும்.

இந்நிலையில்  ‘ விஸ்வாசம் ‘  படத்திலும் ஒரு  சென்டிமெண்ட் இருக்கிறது. இந்த படத்தில் சிறுத்தை சிவா மகள் சென்டிமெண்ட்டை  வைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

மேலும்’ வேதாளம் ‘ படத்தில்  தங்கச்சி சென்டிமெண்ட்டை மையமாக  வைத்து சிறுத்தை சிவா எடுத்துள்ளார். மேலும் ‘ வீரம் ‘ படத்தில்  தம்பி சென்டிமெண்ட் மற்றும் தற்போது விஸ்வாசம் படத்தில் மகள் சென்டிமெண்ட்டை  மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago