தல அஜித் நடித்த ‘விஸ்வாசம் ‘ இந்த படத்தை வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் தல அஜித்தை பொங்கலுக்கு திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பைனான்சியர் உமாபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் பதில் அளித்தது.பைனான்சியர் உமாபதி ரூ.78 லட்சத்தை கடனாக தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.அதில் ரூ.35 லட்சத்தை இன்றே வழங்குவதாகவும், 4 நாட்களில் மீதி தொகையை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.மேலும் பிற்பகலில் இந்த பிரச்சனையின் முடிவுகள் தெரியும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…