பிரபல நடிகருக்கு விபத்தில் எலும்பு முறிவு! ஒரு மாதம் ஷூட்டிங் கிடையாது!!!
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின் ஜீவா, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை கோண்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் சிறிய விபத்து ஏற்பட்டு, அவரது கழுத்தில் சிறு எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு, இந்த எழும்பு முறிவு சரியாக ஒரு மாதம் ஆகும் அது வரை உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும் ஒரு மாதம் கழித்து மீண்டும் எனது வேலையை செய்வேன் என பதிவிட்டுள்ளார்.
DINASUVADU