பாலிவுட் ஹீரோவை இயக்க போகும் அஜித்தின் பேவரைட் இயக்குனர்!

Published by
மணிகண்டன்

பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு படங்களை இயக்கி அஜித்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் பேவைரைட் இயக்கானராக மாறிவிட்டார் இயக்குனர் விஷ்ணுவரதன். இந்த இரண்டு படங்களிலும் அஜித் மிகவும் ஷ்டைலான தோற்றத்தில் படமும் ரிச்சாக இருக்கும்.

இவர் கடைசியாக ஆர்யாவை வைத்து யட்சன் எனும் படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு படங்களை இயக்காமல் இருந்தார். இவர் தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கீரா அத்வாணி ஆகியோரை வைத்து ராணுவ வீரரின் வாழ்கையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெருமான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

2 mins ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

58 mins ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

2 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

2 hours ago

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

3 hours ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

4 hours ago