நடிகர் விஷ்ணுவின் இந்த நிலையை கண்டு வருத்தம் கொள்ளும் ரசிகர்கள்..!

Published by
kavitha

நடிகர்கள் வாழ்க்கை சந்தோஷமானது என்று எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் அதற்குள் சென்று பார்த்தால் தான் எத்தனை  பிரச்சனை உள்ளது என்று தெரியும்.

ஒரு படம்  என்று எடுத்து கொண்டால் அதில் நடிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், இவர்களை தாண்டி அதில் உள்ள மற்ற கலைஞர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பது எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

அதே போல் தான் இங்கும் நடந்துள்ளது அது என்னவென்றால் ஒரு புதிய படத்தில்  சண்டை காட்சியின் படப்பிடிப்பில் போது தவறு நடந்து அதன் விளைவாக முதுகெலும்பு பிரச்சனையில் நடிகர் மாட்டிக் கொண்டுள்ளார் அது வேற யாருமில்லை நடிகர் விஷ்ணு தான் . இவருக்கு தலையில் இருந்து முதுகு வரை பிரச்சனை இருப்பதாக அவ்வப்போது  புகைப்படங்களை சமூக வளையதலத்தில் பதிவிட்டுவந்தார் இதை அறிந்த ரசிகர்கள் மற்றும்  அதில் அவர் சொல்லியிருப்பதை கேட்டு ரசிகர்கள் எல்லோரும் சற்று சோகத்தில் உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர் இதிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றனர்.

 

Published by
kavitha

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

21 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

48 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago