Categories: சினிமா

தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

Published by
மணிகண்டன்

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2.
இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும். அது இந்த படத்திலும் நிரூபணமாகியுள்ளது. சண்டக்கோழி திரைப்படம் இதுவரை ஆந்திராவில் சுமார் 11 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் விஜயின் மெர்சல், அஜித்தின் விவேகம் பட வசூலை விட அதிகம் என கூறப்படுகிறது.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

19 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

1 hour ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

1 hour ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

2 hours ago