என்னுடைய கவனம் எல்லாம் கல்யாணம் தான்..!!காதலியின் புகைப்படத்தை காண்பித்த தயாரிப்பு..!!!

Published by
kavitha

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம்ன்மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தலைவர் என்று பல பதவிகளை வகித்து வருபவர் .

இவருக்கு 40 வயதை கடந்துவிட்டது.ஆனால்  இன்னும் இவருக்கு திருமணம் முடிவாகவில்லை.ஆனால் இவரும் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக கோலிவூட் வட்டாரத்தில் கசிந்து வந்தது.ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர்.

இந்த ந்லையில் சமூகவலைதளங்களில்  சில தினங்களாகவே அனிஷா ரெட்டி என்ற ஆந்திர பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு  விஷாலின் காதலி இவர் தான் என்ற தகவல் பரவி வந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட விஷாலின் தரப்பில் மறுப்புகள் வந்தன.

Image result for vishal

ஆனால் இப்பொழுது உண்மையாகா அது விஷாலின் காதலி அனிஷா தான் என்று நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விரையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
kavitha

Recent Posts

சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம்… அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு.!

டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…

1 hour ago

தடையை மீறி பிரேமலதா தலைமையில் பேரணி… தொண்டர்களால் நிறைந்த கோயம்பேடு!

சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…

2 hours ago

ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

2 hours ago

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

3 hours ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

4 hours ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

4 hours ago