என்னுடைய கவனம் எல்லாம் கல்யாணம் தான்..!!காதலியின் புகைப்படத்தை காண்பித்த தயாரிப்பு..!!!
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம்ன்மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தலைவர் என்று பல பதவிகளை வகித்து வருபவர் .
இவருக்கு 40 வயதை கடந்துவிட்டது.ஆனால் இன்னும் இவருக்கு திருமணம் முடிவாகவில்லை.ஆனால் இவரும் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக கோலிவூட் வட்டாரத்தில் கசிந்து வந்தது.ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர்.
இந்த ந்லையில் சமூகவலைதளங்களில் சில தினங்களாகவே அனிஷா ரெட்டி என்ற ஆந்திர பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு விஷாலின் காதலி இவர் தான் என்ற தகவல் பரவி வந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட விஷாலின் தரப்பில் மறுப்புகள் வந்தன.
ஆனால் இப்பொழுது உண்மையாகா அது விஷாலின் காதலி அனிஷா தான் என்று நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விரையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.