விஷால் தேர்தலில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது! நடிகர் பொன்வண்ணன்..
நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் போது, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம் என கூறி இருந்தோம் – நடிகர் பொன்வண்ணன். அரசியல் வேண்டாம் என சொல்லவில்லை.நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் விளக்கம்.விஷால் தேர்தலில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது. விஷால் தேர்தலில் நிற்பது தனிமனிதனின் உரிமை