சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது, விஷாலின் முடிவு அதிர்ச்சி அளித்தது! பொன்வண்ணன்
தேர்தலில் விஷால் போட்டியிடுவது குறித்து, சங்க பொறுப்பாளர்களிடம் சொல்லவில்லை .சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது, விஷாலின் முடிவு அதிர்ச்சி அளித்தது – பொன்வண்ணன். நடிகர் சங்கம் மீதான விமர்சனத்தை ஏற்று, பதவியில் தொடர விரும்பவில்லை