நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் .சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாக்கி வெளியான அயோக்கியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர், ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். மேலும், பல முக்கியமான பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான இடங்களில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்திற்கு ஆக்ஷன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக, போஸ்டருடன் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…