விஷால் வரலட்சுமியை திருமணம் செய்வாரா….?
நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இருவரும் இதுகுறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சண்டைக்கோழி 2 படத்தின் வெற்றி விழாவில் விஷால் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
விஷால் ஒரு பேட்டியில் செய்தியாளர்கள் அவரது திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, வரலக்ஷ்மி தனது தோழி என்றும் அவரது மனதுக்கு நெருக்கமானவர் என்றும் கூறியுள்ளார். யாரை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று சமயம் வரும் போது தெளிவுபடுத்துவேன் என்று கூறியுள்ளார்.