திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திருமண வாழ்கை குறித்து சௌந்தர்யாவும் ,விசாகணும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவதுமகள் சௌந்தர்யா. இவர் அண்மையில் தொழிலதிபர் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமண நிகழ்வில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் நடிகர் ரஜினியின் இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இதையடுத்து தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் திருமண வாழ்கை குறித்து இவர்கள் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்கள்.
விசாகனுக்கு மகன் வேத்தை மிகவும் பிடிக்குமாம் அவர்கள் இருவரும் மிகவும் கிளோஸ் ஆகிவிட்டார்கள் என சௌந்தர்யா கூறியுள்ளார். மேலும் அவர் திருமணத்தில் தாலிகட்டும் போது மகன் வேத் இல்லை அவன் வந்த பிறகு தான் எனக்கு தாலி காட்டினார்விசாகன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…