தற்போது ஏ. வெங்கடேஷ் இயக்கதில் ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஷெரின் நடிப்பு தவிர, அவ்வோப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் ஒரு அரைகுறை கருப்பு நிற உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணைதளத்தில் வைரலானது.
இதையும் படிங்களேன் – ரூ.200 கோடி பண மோசடி வழக்கு.! நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்…
தற்போது, அதை கருப்பு நிற ஆடை மற்றும் தாவணியை அனிந்து கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரைகுறை ஆடை நல்ல இருக்குதா இல்லை தாவணி நல்ல இருக்கிறதா.? என்று அவரே கேள்வி எழுப்பியுள்ளார்.
பலர் இந்த வீடியோவை பார்த்திவிட்டு, இதெல்லாம் உஙக்ளுக்கு தேவையா என்று கேலி செய்து வருகிறார்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…