லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனால் படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில், விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு வெளியிட்ட உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது ” விக்ரம் படம் சூப்பர், உலகநாயகன் கமல் சாருக்கு நன்றி. கண்டிப்பாக பிளாக்பஸ்டர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…