வெள்ள முடி இருந்தாலும் மாசான கெட்டப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான்!! வெளியானது டிரெய்லர்!!

விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான்.
கமலின் மகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது.
கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் டிரெய்லரை வெளியிட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025