உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் அபிஹாசன், அக்ஸரா ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லார் ரசிகர்களை திருப்திபடுத்திம் விதமாகவும், எதிர்பார்ப்பை கூட்டும் வகையிலும் இருந்ததால் படத்திற்கு இன்று அனைத்து ஏரியாக்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரசிகரான தனது மகனுடன் கண்டு களித்துள்ளார் சீயான் விக்ரம். இப்படத்தை காசி தியேட்டரில் சென்று பார்த்துள்ளார் விக்ரம்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…