கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் பாடல் பாடினார் !!!!

Published by
Priya
  • நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார்
  • இந்நிலையில் தற்போது விக்ரம் “கடாரம் கொண்டான்” படத்திற்காக  ஒரு பாடல் பாடியுள்ளார்.

நடிகர் விக்ரம் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் “சேது” என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது விக்ரம் “கடாரம் கொண்டான்” படத்திற்காக  ஒரு பாடல் பாடியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

18 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

36 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

48 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

52 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago