கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் பாடல் பாடினார் !!!!
- நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார்
- இந்நிலையில் தற்போது விக்ரம் “கடாரம் கொண்டான்” படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.
நடிகர் விக்ரம் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் “சேது” என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது விக்ரம் “கடாரம் கொண்டான்” படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.