விக்ரம் பிரபு அவரது அப்பாவுக்கு சொன்ன வாழ்த்து என்ன தெரியுமா
வாரிசு நடிகர் குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து பல முக்கிய வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பிரபு. இந்நிலையில் அவரது மகனான விக்ரம் பிரபுவும் சினிமாவில் தற்போது முன்னணி ரோல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் ஒரு அவரது அப்பா சினிமாவில் 37 வருடங்களை தாண்டி நடித்து வருவதை வாழ்த்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.