இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விக்ரம். அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் கொண்ட இந்த படத்தில் சூர்யா கேஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் தாறுமாறாக இருப்பதாகவும், ஆண்டவர் படம் 4 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கையில், முதல் நாளில் மட்டும் பெரிய வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, வெளியான முதல் நாளில் மட்டும் 34 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது. கமலின் சினிமா கெரியரில் முதல் நாளில் அதிக வசூலை கொடுத்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…