தளபதி விஜய் தனது படங்களில் சமூக கருத்துக்களை வைப்பதோடு மட்டுமலாலாமல், நிஜத்திலும் பல மேடைகளில் தைரியமாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.
அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ராதாரவியும் நடிக்கிறார். படம் பற்றி அண்மையில் பேசிய ராதாரவி, படம் முழுக்க அரசியல் படமல்ல கமர்சியலாக எடுக்கபட்ட படம்தான்.
மேலும் நடிகர் விஜய் ரகசியமாக அரசியலில் நுழைய ஆயத்தமாகி வருகிறார். அதற்கு தன்னை தயார்பபடுத்தியும் வருகிறார். தற்போதே அரசியல் நகர்வுகளை கவனித்து அதற்கேற்றார் போல நகர்ந்து வருகிறார். என கூறினார்.
DINASUVADU
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…