தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வர உள்ளது. இதனை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டின் போது தளபதி விஜய் பேச்சில் அரசியலுக்கு வருவதற்கான குறியீடு அதிகமாக தெரிந்தது. அது படத்தினை பற்றிய விளம்பரமா? அல்லது தளபதியின் எதிர்கால அரசியலின் தொடக்கபுள்ளியா என தெரியவில்லை. அவர் பேசுகையில் ஒருவன் வெற்றி பெற எவ்வளவு முயற்ச்சி செய்வானோ அதேபோல ஒருவன் வெற்றி பெற கூடாது என ஒரு கூட்டமே அவனுக்கெதிராக வேலை செய்கிறது. மேலும், சர்கார் அமைத்து தேர்தலை சந்திப்போம்! நீங்கள் வந்து ஓட்டு போடுங்கள், என கூறிவிட்டு படத்தை பாருங்கள் என கூறினேன் என தனது பேச்சினை படத்தின் பக்கம் திருப்பிவிட்டார்.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…