நட்புக்காக எதையும் செய்வார் மக்கள் செல்வன்! சேதுபதியின் புது அவதாரம்!!
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இரண்டு மாதங்களாக வரிசையாக ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்கசிவந்த வானம், 96 என வரிசையாக படங்கள் வெளிவந்து அத்தனையும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் சூப்பர் டீலக்ஸ், சீதகாதி என படங்கள் வரிசையாக ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
மேலும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் தம்பி சஞ்சீவ் சேதுபதிக்கு நெருக்கமானவர். விஜய் சேதுபதிக்கு ஓர் இய்ககுனர் கதை சொல்ல வந்திருக்கிறார். அதனை கேட்டவர் இக்கதை என்னை விட சஞ்சீவிற்க்கு நன்றாக இருக்கும் என கூறி பட்த்திற்க்கு நானே திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என கூறியும் உள்ளார். இது குறித்து கூறிய சஞ்சீவ், தானும் தனது சகோதரர்.விக்ராந்தும் சேதுபதிக்கு மிகவும் கடமைபட்டுள்ளோம் என நெகிழ்ந்துள்ளார். source : CINEBAR
DINASUVADU