சென்னையில் விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள் என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அதில் பேசியசேதுபதி, மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சி எனகூறினார்.
மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்பளித்த நீதிபதி அவர்களின் விடுதலைபற்றி முடிவெடுக்கக தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியது.
இதுபற்றி கருத்து கூறிய சேதுபதி, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு இன்னும் குழந்தைதான். ஆதலால் அந்த குழந்தையை தாயிடம் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.
DINASUVADU
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…