மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தாக சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பெண் வேடமிட்டு நடித்து வருகிறார். இதில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்து வருகின்றனர். அதனை அடுத்து ‘சேதுபதி’ பட இயக்குனர் சு.அருண் குமார் இயக்கத்தில் சிந்துபாத் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ‘ஸ்கெட்ச்’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா , நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்காக தனது லுக்கை மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
DINASUVADU
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…