நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோ.இவர் தற்போது மிகவும் பிசியாக சர்க்காரை தொடர்ந்து “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தளபதியின் அடுத்த படத்தை பற்றிய அப்டேட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தை விஜய் உறவினர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தொடந்து வெளியாகி வரும் நிலையில் “புலி” படத்தில் லைன் ப்ரோடியூசராக இருந்த ஜெகதீஷ் தளபதியின் 64வது படத்திலும் லைன் ப்ரோடியூசராக இணைந்துள்ளாராம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…