விஜயின் தளபதி 63 படத்தின் ஆரம்ப வியாபாரம் இத்தனை கோடியா !

Default Image

விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை சென்னையில் மிக பெரிய செட் அமைத்து நடை பெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபு,விவேக் மற்றும் பல பாலிவுட் பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். விஜய் இந்த படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் வியாபாரம் தற்போது நன்கு சூடு பிடித்துள்ளது.அதாவது இந்த படத்தின் ஆரம்ப விலை 70 கோடிக்கும் மேல் கேட்க படுவதாக பல தகவல்கள் பரவி  வருகின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்