வாக்களிக்க சென்ற இடத்தில் விஜய் செய்த காரியம் குவிந்து வரும் பாராட்டுக்கள்
நடிகர் விஜய் கோலிவுட் வட்டாரத்தில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருந்து வருகிறார். இவர் இயல்பாகவே அனைவருக்கும் உதவும் குணமுடையவர். இந்நிலையில் நேற்று தேர்தல் நடை பெற்றது. விஜய் நேற்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
அவர் நேற்று வாக்களிக்க செல்லும் போது ஒரு முதியவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.உடனே விஜய் அவரை தூக்கி பார்த்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். விஜயின் இந்த செயலால் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.