விஜயின் 63_ஆவது படம்..ட்ரெண்டாகும் ஹேஷ்டக்..!!
தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்க போகும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் நாளை இந்த படத்திற்கான பூஜை நடைபெற இருக்கின்றது.நாளை இந்த படத்தின் பூஜை இருப்பதையடுத்து #Thalapathy63PoojaTomorrow என்ற ஹேஷ்டக் ட்வீட்_டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது