கேரள சின்னத்திரையிலும் தனது மாஸ் காட்டும் தளபதி
தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்தளவிற்க்கு இருக்குமோ, அதற்க்கு நிகராக கேரளாவிலும் அவருக்கான ஓபனிங்கில் ரசிகர்கள் குறை வைப்பதில்லை.
அதற்கு சான்று தளபதி விஜய் ரசிகரை முன்னிலைபடுத்தி ஒரு படமே எடுக்கபட்டு ஹிட்டடித்தது.
இந்த மாஸ் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது மாஸை காட்டியுள்ளார். கேரள சின்னத்திரையில் விஜய் நடித்த மெர்சல், தெறி ஆகிய படங்கள் ஒளிபரப்ப பட்டபோது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிறது.
DINASUVADU