கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே, சிவாஜி படத்தில் சஹானா, எந்திரன் படத்தில் கிளிமாஞ்சாரோ என பல ஹிட் பாடல்களை பாடியவர் பாடகி சின்மயி.
இவர் அண்மையில் அளித்த பேட்டியில், தளபதி விஜய் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் என் நிச்சயதார்த்த விழாவிற்கு விஜயை கத்தி பட சூட்டிங்கின் போது சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தேன். அதற்கு ஆனால் முன்னர் இரண்டு முறை மட்டுமே அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் என் நிச்சயதார்த்தத்துக்கு வந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்திருந்தார்.
DINASUVADU
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…