விஜயின் மெர்சல்ல பிஜேபி – ய வச்சி செஞ்சிட்டாராம் ராதாரவி….!!!
விஜய் திரைப்பயணத்தில் வசூலில் அதிகம் கலக்கிய படம் மெர்சல்.
மக்களால் கொண்டாடப்பட்ட இப்படத்துக்கு நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது. தமிழனின் உணர்ச்சியை தூண்டும் ஒரு பாடல், 3 கெட்டப்பில் விஜய் கிளாஸான காட்சியமைப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்திற்கு ஒரு அரசியல் கட்சியினர் பெரிய பிரச்னை செய்தனர். இந்த விஷயம் குறித்து நடிகர் ராதாரவி ஒரு பெட்டியில், இந்த படத்திற்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை.
அது கிடைக்கணும் என்று தான் பிஜேபி ஆட்கள் பிரச்னை செய்து தனியாக பார்த்துள்ளார்கள். அதை கம்பெனி ஆட்களை கேட்டால் காட்டியியிருப்பார்கள். இந்த PREVIEW கட்சியை பார்க்க தான் அவர்கள் இப்படியெல்லாம் செய்தார்கள் என்று அவர் பாணியில் காமெடியாக பேசியுள்ளார்.