சினிமாவில் கால்பதித்த ஆரம்ப கால கட்டத்தில் பல சோதனைகளையும், பல அவமானங்களையும் தாங்கி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய்.
திருநெல்வேலியில் நாளை நமதே என்ற பெயரில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த பல தலைவர்களின் புத்தகத்திற்க்கு மத்தியில் தளபதி விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய “விஜய் ஜெயித்த கதை” புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தில் தளபதி விஜயின் நடிப்பில் முதலில் உருவாகி 1992 ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த 25 வருட வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடபட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…