தளபதியின் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய் பல அரசியல் கருத்துக்களை கூறினார்.
அப்போது ‘உசூப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்குமுனு கூறினார்.
இந்த டயலாக் அஜித் ரசிகை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டே இதனை டிவிட்டரில் கூறியுள்ளார். இந்த டயலாக்கை குறிப்பிட்டு எங்க டயலாக்கை தளபதி பாலோ பன்றார்னு நெனக்கும் போது ரெம்ப பெறுமையா இருக்கு என்றும் , நாங்க என்ன பேசனும்னு நாங்கதான் முடிவுஸபன்னனும் நீங்க என்ன பேசனும்னு நாங்கதான் முடிவு பன்னனும் என்று கூறி கலாய்த்துள்ளார்.
. DINASUVADU
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…