நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்.இவருடைய தந்தை கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர்.இதையடுத்து சமீபத்தில் ஒரு படத்தின் குறும்பட விழாவில் விஜய்யின் தந்தை பேசினார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்பு நடத்த பட்ட கருத்து கணிப்பை வைத்து விஜய்யின் அப்பா எஸ்.ஜெ.சந்திர சேகர் பேசுகையில், தமிழகத்தை பொறுத்தவரை தப்பித்து விடுவோம்.ஆனால் வெளியில் பொறுத்தவரை கண்டிப்பாக தவறுகள் செய்திருப்போம் என்றும் அனைத்து மக்களும் காவி வேட்டி கட்டி கொண்டு தான் அலைய போகிறார்கள் என்றும் அவர் கூறி பாஜகவை மறைமுகமாக விமர்ச்சித்திருந்தார்.இந்நிலையில் தற்போது இவருக்கு ஒரு பாஜக தொண்டன் அவரது வீட்டு முகவரிக்கு ஒரு காவி வேட்டியும் ஒரு கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் பாஜக தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் இதே போல் ஒவ்வொரு தவணையாக காவி வேட்டியை அனுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார்.வாழ்நாள் முழுவதும் காவி வேட்டியே அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…