கே.ஜி.எஃப் படத்தை பார்த்து வியந்து பாராட்டிய தளபதி விஜய்!!
தென்னிந்திய சினிமாவில் சமீப காலமாக பிரமாண்ட படங்கள் தயாராகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள் பாகுபலி 1 & 2, 2.O, கே.ஜி.எஃப் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
அதில் கே.ஜி.எஃப் படம் கன்னடத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னட ஹீரோ யாஷ் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சமீப்த்தில் தளபதி விஜய் பார்த்துள்ளார். இதனை பார்த்து, காதாப்த்திர தேர்வு அருமையாக இருந்ததாகவும், படமாக்கப்பட்ட விதமும் நன்றாக இருந்ததாகவும், ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருந்ததாகவும் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DINASUVADU