தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர் மனதில் இருந்தது. அடுத்த படத்தை தனி ஒருவன் , வேலைக்காரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. மேலும் , இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார் என்றும் , அனிருத் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…