நடிகர் விஜய் என்றாலே மாஸ் ஹீரோ வசூல் மன்னன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர்.விஜயின் தற்போதைய படங்கள் எல்லாம் சமுகத்தை மையப்படுத்தி வருகிறது.
நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு விருந்து காத்துகொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.அப்படி விருந்து படைப்பவர்கள் இணைந்துள்ளனர்.இந்த படத்தினை விஜய் 63 என்றே கூறி வருகின்றனர்.படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து வருகிறது.அனால் படம் பற்றிய எந்த தகவலுமே தெரியவில்லை.
இந்நிலையில் நடிகரும் ,சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படுவரான விவேக் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த போது என்னுடைய அடுத்த படம் விஜய் 63,முழுவதும் மிரட்டலாக உள்ளது.என்று தெரிவித்தார்.நடிகர் விவேக்கின் இந்த ட்விட்டை கண்டு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…