விஜய்63 படத்தை வாங்கும் விஸ்வாசம் டீம்?
நடிகர் விஜய் 63 படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.தற்போது படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்க உள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வருகின்றது.
இந்நிலையில் தமிழக முழுவதும் சக்கைபோடு போட்ட விஸ்வாசம் படத்தை தமிழகம் முழுவதும் KJR ஸ்டுடியோஸ் ஆனது வாங்கி பிரமாண்டமாக வெளியிட்டு பல மடங்கு லாபத்தை சம்பாதித்தது.அதை போலவே தற்போது விஜய் 63 படத்தையும் வாங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்களை தெரிவித்து வருகின்றன.