விஜய் 63 குறித்து யோகிபாபு வெளியிட்ட புகைப்படும்..!
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் 63 படம் ரசிகர்கள் எதிர்பார்த்த நாளில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி தற்போது படப்பிடிப்பு நோக்கி நக்ர்ந்து வருகிறது.நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில்ல் நடிகர் விஜய் மற்றும் யோகிபாபு, கதிர், ஆனந்த் ராஜ் போன்ற முக்கிய நடிகர்களும் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு கோச்சாக நடிப்பதாக சொல்லப்பட்டுவருகிறது.அவ்வப்போது இந்த படம் குறித்த புகைப்படங்கள் வெளிவந்து கொண்டு ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.தற்போது நடிகர் யோகிபாபுவின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படும் வெளியாகியுள்ளது.அதில் யோகிபாபு, கதிர் மற்றும் சிலர் உள்ளனர்.
https://twitter.com/yogibabu_offl/status/1095899314079944704