விஜய் டிவி சூப்பர் ஹிட் படங்களை பொங்கலுக்கு ஒளிபரப்புகிறது !!!என்னென்ன படம் தெரியுமா !!!

Published by
Priya

விஜய்டிவி புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை மக்களுக்காக பார்த்து பார்த்து ஒளிபரப்புகிறது. மேலும் சூப்பர்சிங்கர் ,கலக்கபோவதுயாரு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு தனி மவுசு தான். இந்த சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளி வந்த ‘செக்கச்சிவந்த வானம் ‘ படத்தை  நாளைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இந்த படத்திற்கு  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் பொங்கலுக்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஜய் டிவியில் ஒளிபரப்புகிறார்கள். வரும் பொங்கல் அன்று காலை நடிகர் விக்ரம் நடித்த ‘ சாமி 2’ ஒளிபரப்ப படுகிறது. பொங்கல் அன்று மதியம் கடந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான   விருதை பெற்ற ‘ பரியேறும் பெருமாள் ‘ படத்தை ஒளிபரப்புகிறார்கள். பொங்கல் அன்று மாலையில் ‘ சக்கப்போடு போடு ராஜா ‘ என்ற படத்தை ஒளிபரப்புகிறார்களாம்.

 

 

 

Published by
Priya

Recent Posts

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

32 seconds ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

39 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

52 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

2 hours ago