விஜய் டிவி சூப்பர் ஹிட் படங்களை பொங்கலுக்கு ஒளிபரப்புகிறது !!!என்னென்ன படம் தெரியுமா !!!
விஜய்டிவி புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை மக்களுக்காக பார்த்து பார்த்து ஒளிபரப்புகிறது. மேலும் சூப்பர்சிங்கர் ,கலக்கபோவதுயாரு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு தனி மவுசு தான். இந்த சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளி வந்த ‘செக்கச்சிவந்த வானம் ‘ படத்தை நாளைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் பொங்கலுக்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஜய் டிவியில் ஒளிபரப்புகிறார்கள். வரும் பொங்கல் அன்று காலை நடிகர் விக்ரம் நடித்த ‘ சாமி 2’ ஒளிபரப்ப படுகிறது. பொங்கல் அன்று மதியம் கடந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற ‘ பரியேறும் பெருமாள் ‘ படத்தை ஒளிபரப்புகிறார்கள். பொங்கல் அன்று மாலையில் ‘ சக்கப்போடு போடு ராஜா ‘ என்ற படத்தை ஒளிபரப்புகிறார்களாம்.