Jacqueline thenmozhi ba [Image source : file image]
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஜாக்குலின். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் ஒரு வெற்றியை கொடுத்தது என்றால் தேன்மொழி பிஏ சீரியல் தான் என்றே கூறலாம்.
ஏனென்றால், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. இந்நிலையில் ரசிகர்களுக்காகவே அவ்வபோது சுற்றுலா சென்றாரோ அல்லது வீட்டில் இருக்கும் போது போட்டோ ஷூட் நடத்தினாலோ அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்பொழுது அரைகுறை ஆடையில் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தொகுப்பாளினி ஜாக்குலினா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடிகை ஜாக்குலின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சில நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…