தளபதி விஜய் தற்போது பிகில் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதாக தயாரிப்பாளர் சார்பில் கூறப்பட்டிருந்தது. அதே போல ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் வெறித்தனம் எனும் பாடலை பாட உள்ளாராம். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். ஏற்கனவே விவேக் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ஆளப்போறன் தமிழன், சிம்டங்காரன் என இரண்டு பாடல்களும் மெகா ஹிட்டாகியுள்ளது. அதிலும் இப்பாடலை விஜய் பாட உள்ளதால் பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…