டிஜிகாப் மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேச்சு….!!!
நடிகர் விஜய் சேதுபதி டிஜிகாப் மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, காவல்துறையினருக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளி நீங்கி, விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று கூறியுள்ளார். காவல்துறையினரை கண்டால் பயந்து நடுங்காமல், அவர்களை நண்பர்களை போன்று ஏற்றுக்கொண்டு குற்றங்களை தடுப்பதற்கும் மக்கள், காவல்துறையினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.